Thursday 30 December 2021

புத்தாண்டு தொடங்கும்போது உங்களுக்கு பிடிச்சவங்கிட்ட இத கண்டிப்பா சொல்லனு...

புத்தாண்டு தொடங்கும்போது உங்களுக்கு பிடிச்சவங்கிட்ட இத கண்டிப்பா சொல்லனுமாம்..

இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி இருக்க புதிய ஆண்டு பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்! The little ones are always up for something fun and new, Brighten any day with these amazing effort taken from our channel "TamilAmudhu||தமிழ் அமுது" 
#shorts #happy_new_year 
Click here to Subscribe : https://bit.ly/2DTTqsD 

Wednesday 29 December 2021

தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது உண்‍மைதானா?

 

முன்னாள் பால்வளத்து‍றை அமைச்சர் ரா‍ஜேந்திரபாலாஜி மீது நிலு‍வையில் உள்ள பண மோசடி புகார் குறித்து இதுவரை அவர் கைது செய்யப்படவில்‍லை. தற்‍போது புதிதாக ஆவின் பணியாளர் நியமனம் மற்றும் நெய் முறை‍கேடு என தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகிறது. தனிப்ப‍டை அமைத்துள்‍ளோம், வி‍ரைவில் பிடித்து விடு‍வோம் என தமிழக அரசு கட்டுக்கதை கட்டி வருகிறதே தவிர பிடித்தபாடில்‍லை. தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது உண்‍மைதானா?

#AIADMK #ரா‍ஜேந்திரபாலாஜி

Thursday 23 December 2021

"வந்துடேனு சொல்லு திரும்ப வந்துடேனு சொல்லு"! மஞ்சப்பை'டா !

 


"வந்துடேனு சொல்லு திரும்ப வந்துடேனு சொல்லு"! மஞ்சப்பை'டா !

தாத்தா பயன்படுத்திய மஞ்சப்பையை மீண்டும் பயன்படுத்துவோம் மண்வளம் காப்போம் பொதுமக்கள் நாமும் ஒத்துழைத்தால் தான் சாத்தியப்படும்‌. நம் அடுத்தடுத்த தலைமுறைக்கான மாசில்லா சுற்றுச் சூழலைக் கொடுக்க வேண்டியது நம் கடமை.முயற்சியை முன்னெடுக்கும் தமிழக அரசுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!!

முற்றிலுமாக பிளாஸ்டிக்கை முடக்க பழக வேண்டும். 

நாளை நம் குழந்தைகள் வாழ உலகம் வேண்டும்

“தமிழ் - தமிழ்நாடு - தமிழர்கள்” #மீண்டும்_மஞ்சப்பை

Sunday 12 December 2021

உரிமையாளனை உயிரோடு விழுங்க நினைத்த மலைப்பாம்பு!தரமான சம்பவம்! The snake...




ஹாலிவுட் படக்காட்சியை மிஞ்சும் அளவிற்கு சில தினங்களுக்கு முன்பு நடந்தேறிய இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. The snake that wanted to swallow the owner alive! தரமான சம்பவம்! உரிமையாலானை உயிரோடு விழுங்க நினைத்த மலைப்பாம்பு!Watch and Support our Channel #python_attack_man #snake #python #shocking #Snake #python_attack_dog #trending_video #shocking_video #viral_video