Sunday 1 May 2022

"உழைக்கும் கைகள்" May-1

 இந்த உலகத்தின் முதுகெலும்பே உழைப்பாளர்கள்தான்!

உழைப்பால் உருவாகிறது உறைவிடம்!

உழைப்பின் உயர்வுக்கு ஒரு தினம்-"மே தினம்".!

"உழைக்கும் கைகள்" 

அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!