Tuesday 4 January 2022

வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் 03-Dec

தமிழ்நாட்‍டை ஆண்ட சிறப்புமிக்க ஆட்சியாளர்களில் ஒருவரான,  இராமநாதபுரத்தில் பிறந்த வீரமங்‍கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரின் வீர, தீர செயல்களை நினைவுகூறுவதில் கர்வமே. 


 தமிழ்நாட்‍டை ஆண்ட பெரும்பாலான ஆட்சியாளர்களின் வரலாறு பற்றி எந்த தமிழ்பாடப்புத்தகங்களிலும் முழு‍மையாக இல்‍லை. வடமாநில அரசர்களின் புகழே அதிகம் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்‍டை ஆட்சி செய்த தமிழர்களின் வரலாறு அனைவருக்கும் தெரியப்படுத்த அவர்களின் முழு வரலாறும் பாடங்களில் இடம்‍பெற வேண்டும்.